முகப்பு - BBC News தமிழ் (2024)

Table of Contents
முக்கிய செய்திகள் சபாநாயகர் தேர்தல் யாருக்கு சாதகமாக உள்ளது? இந்த பதவி ஏன் முக்கியமானது? கனடா, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிகள் கடுமை - தமிழ்நாட்டு மாணவர்கள் என்ன செய்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா, பாகிஸ்தானில் இருந்து குவியும் வாழ்த்து - தாலிபன் கூறியது என்ன? ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் - சபாநாயகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன் காங்கிரஸ் அறிவித்தது ஏன்? தமிழ்நாட்டின் இந்த கிராமத்தில் எல்லா ஆண்களும் 'வீட்டோடு மாப்பிள்ளைகள்' - ஏன் தெரியுமா? கள்ளக்குறிச்சி விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக திரும்புமா? நிலவின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து வந்த சீன விண்கலம் - என்ன இருக்கிறது? கல்கி படத்தில் நடிப்பதற்கு சம்மதிக்க ஓராண்டு எடுத்துக் கொண்ட கமல்ஹாசன் - என்ன கதாபாத்திரம்? பாகிஸ்தானில் முதலீடு செய்ய சீனா புதிய நிபந்தனை - இருநாட்டு உறவில் என்ன நடக்கிறது? பிரிட்டன் சிறையில் இருந்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் விடுதலை - பின்னணி என்ன? மரக்காணம்: கள்ளச் சாராயத்திற்கு பலியான 14 பேரின் குடும்பங்கள் ஓராண்டுக்குப் பின் எப்படி உள்ளன? உங்கள் தொப்புளில் பருத்தி போன்று கழிவுகள் சேர்கிறதா? அதில் என்ன இருக்கிறது தெரியுமா? சிறப்புப் பார்வை "இனி என்ன செய்யப் போகிறோம்" - கள்ளச் சாராயத்தால் தந்தை, கணவர், மகனை இழந்த பெண்கள் கண்ணீர் வாரணாசி தொகுதியில் மோதியின் வாக்கு சதவீதம் குறைய என்ன காரணம்? மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை மூடிவிட்டு தொழிலாளர்களை வெளியேற சொல்வது ஏன்? முழு பின்னணி இடஒதுக்கீடு: தமிழ்நாட்டில் ஓபிசி சான்றிதழ் யாரெல்லாம் பெறலாம்? ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதியை சந்தேகித்த மனைவி என்ன செய்தார்? பிபிசிக்கு பேட்டி ரஷ்யாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை விஞ்ஞானிகள் அடுத்தடுத்து கைது - என்ன காரணம்? பண்டைய காலத்தில் பெண்கள் பாலுறவை எப்படிப் பார்த்தனர்? ஹஜ் புனிதப் பயணத்தின் பெயரால் மோசடி செய்யும் நிறுவனங்கள் - தப்புவது எப்படி? நீட் தேர்வு: கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதால் என்ன ஆகும்? - முழு விவரம் பாஜக செயல்பாடுகளில் ஆர்எஸ்எஸ் அதிருப்தி - இரு தரப்பு உறவில் விரிசலா? நிலவின் வளங்களை கைப்பற்ற புதிய விண்வெளி பந்தயம் - முந்துவது யார்? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்? இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல் காணொளி, பாலத்தீன மக்களுக்காக ஜெர்மனியிலிருந்து காஸா வரை சைக்கிள் பயணம் செய்யும் இளைஞர் - காணொளிகால அளவு, 4,06 காயமடைந்த பாலத்தீனரை ஜீப்பில் கட்டி வைத்த இஸ்ரேல் ராணுவம் - என்ன நடந்தது? காஸா போர்: அழிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு, தவிக்கும் குழந்தைகள் - என்ன நடக்கிறது? இந்தியாவுடன் போட்டிபோட்டு அணு ஆயுதம் தயாரிக்கும் பாகிஸ்தான் - சீனாவிடம் எவ்வளவு உள்ளது? காணொளி காணொளி, கள்ளச்சாராயம் குடித்த பிறகு என்ன நடந்தது? உயிர் பிழைத்தவர்கள் பேட்டிகால அளவு, 5,04 காணொளி, 2020 டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன? கால அளவு, 5,53 காணொளி, ஆமதாபாத்: கடும் வெயிலிலும் உழைக்கும் பெண்களுக்கு 'ஹீட் இன்சூரன்ஸ்' - காணொளிகால அளவு, 3,01 காணொளி, குஜராத்: அடுக்கு மாடி குடியிருப்பில் முஸ்லிம் குடும்பம் குடியேற எதிர்ப்பு ஏன்? பிபிசி கள ஆய்வுகால அளவு, 8,13 இலங்கை இலங்கை: இறுதிக்கட்டப் போரில் பல லட்சம் தமிழர்களின் உயிரை காத்த பாலம் இன்று எப்படி இருக்கிறது? 'சினிமா பார்த்ததே இல்லை' - விடுதலை புலிகள் கொள்கையை இன்றும் பின்பற்றும் இலங்கை நபர் இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்கள் அகற்றம் - அடுத்தது என்ன? இலங்கையில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம் - தமிழர்களைக் கவர கட்சிகள் செய்வது என்ன? இந்தியா காணொளி, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம்: தந்தை, கணவர், மகன்களை இழந்த பெண்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வுகால அளவு, 5,33 30 லட்சம் பேரை பலி கொண்ட வங்கப் பஞ்சம் - அப்போதைய ஆளுநர் பற்றி அவரது பேத்தி என்ன சொல்கிறார்? தமிழ்நாடு பாஜகவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம் - கட்சிக்குள் என்ன நடக்கிறது? கள்ளச்சாராயம் குடித்ததும் உடலுக்குள் என்ன நடந்தது? உயிர் பிழைத்தவர்கள் பேட்டி உலகம் தடுமாறிய இங்கிலாந்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது எப்படி? வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேற்றம் - கைகொடுத்த சுழல் வியூகம் ரஷ்யா: தாகெஸ்தானில் தேவாலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் - 15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஹஜ் யாத்திரையில் தொடரும் உயிரிழப்புகள் - சௌதி அரேபியாவில் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்? ஆரோக்கியம் வெப்ப அலை: இந்தியாவின் முதல் 'ஹீட் ஸ்ட்ரோக்' அவசர அறையில் என்ன நடக்கிறது? பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் இதயத்தின் திறனை அதிகரிக்கும் கருவி - எவ்வாறு செயல்படும்? மனிதன் இறக்கும் தருவாயில் மகிழ்ச்சி தரும் ஹார்மான் சுரக்குமா? மூளையில் என்ன நடக்கிறது? நாம் மிகவும் மோசமான சூழலில் வாழ்கிறோமா? - நமக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவது ஏன்? விளையாட்டு கண்ணீர் பொங்கும் கொண்டாட்டத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியுமா? காணொளி, டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் - காணொளிகால அளவு, 5,20 ஆப்கானிஸ்தானில் போருக்கு நடுவே இந்தியா, பாகிஸ்தான் உதவியுடன் கிரிக்கெட் வளர்ந்தது எப்படி? சினிமா ஜோசஃப் விஜய் திரையுலகில் தளபதியாக உயர்ந்த கதை - நீங்கள் அறிந்திராத தகவல்கள் காணொளி, "நம்பிக்கை தான் முக்கியம், வயது அல்ல" - 65 வயதில் நடனத்தில் அசத்தும் பெண்கால அளவு, 3,30 காணொளி, தென் கொரியா: காது கேளாதவர்களால் நடத்தப்படும் முதல் கே-பாப் நடனக்குழு - எப்படி சாதித்தனர்?கால அளவு, 2,26 நாய் பிஸ்கட் சாப்பிட்டு, 15 மாதம் நிர்வாணமாக தனிமையில் கழித்த நபர் என்ன ஆனார்? பூமியில் ஒரே நாளில் இரண்டு முறை சூரியன் உதித்த நிகழ்வு பற்றித் தெரியுமா? காணொளி, மெத்தனால் உடலுக்குள் சென்றதும் விஷமாக மாறுவது எப்படி? - காணொளிகால அளவு, 5,35 காணொளி, ஜம்மு காஷ்மீரில் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலத்தில் ரயிலை இயக்கி சோதனைகால அளவு, 0,57 நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி? வரலாறு தமிழ்நாட்டில் மாலிக்காபூர் படையெடுப்பின் போது என்ன நடந்தது? புதிய ஆதாரம் கண்டுபிடிப்பு பீர் குளியல் செய்தால் இளமை கூடுமா? உலகளவில் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ஏன்? இஸ்தான்புல் நகரை கைப்பற்ற 'தரை' வழியே ஒரே இரவில் 72 கப்பல்களை கொண்டு சென்ற சுல்தான் - எப்படி? 600 ஆண்டுகளுக்கு முன் 64 ஆண் குழந்தைகளை பலியிட்ட மாயன் இன மக்கள் - ஏன்? அதிகம் படிக்கப்பட்டது

முக்கிய செய்திகள்

  • முகப்பு - BBC News தமிழ் (1)

    சபாநாயகர் தேர்தல் யாருக்கு சாதகமாக உள்ளது? இந்த பதவி ஏன் முக்கியமானது?

    இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 48 ஆண்டுகளுக்கு பிறகு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டது ஏன்?

  • முகப்பு - BBC News தமிழ் (2)

    கனடா, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிகள் கடுமை - தமிழ்நாட்டு மாணவர்கள் என்ன செய்கிறார்கள்?

    கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சமீப காலமாக, மாணவர் விசாக்களைப் பெறுவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடுமையாக்கி வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து இந்த நாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் மத்தியில் இந்த புதிய விசா விதிமுறைகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

  • முகப்பு - BBC News தமிழ் (3)

    ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா, பாகிஸ்தானில் இருந்து குவியும் வாழ்த்து - தாலிபன் கூறியது என்ன?

    டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதன் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணிக்கு இந்தியா, பாகிஸ்தானில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தாலிபன்கள் கூறியது என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (4)

    ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் - சபாநாயகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன் காங்கிரஸ் அறிவித்தது ஏன்?

    நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மக்களவை சபாநாயகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பது குறித்து பல்வேறு ஊகங்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தில் முன்வைக்கப்படுகின்றன.

  • முகப்பு - BBC News தமிழ் (5)

    தமிழ்நாட்டின் இந்த கிராமத்தில் எல்லா ஆண்களும் 'வீட்டோடு மாப்பிள்ளைகள்' - ஏன் தெரியுமா?

    தமிழகத்தின் ஒரு கிராமத்தில் ஆண்கள் தங்கள் மனைவியின் வீட்டுக்கு சென்று 'வீட்டோடு மாப்பிள்ளையாக' வாழ்கின்றனர். இப்படிப்பட்ட கிராமம் எங்கே இருக்கிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறதா?

  • முகப்பு - BBC News தமிழ் (6)

    கள்ளக்குறிச்சி விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக திரும்புமா?

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வலுவான அஸ்திரமாக எதிர்க்கட்சிகளுக்கு மாறியுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் கூட போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. எனவே, கள்ளக்குறிச்சி விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக திரும்புமா?

  • முகப்பு - BBC News தமிழ் (7)

    நிலவின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து வந்த சீன விண்கலம் - என்ன இருக்கிறது?

    அமெரிக்கா, ரஷ்யா செல்லாத நிலவின் மறுபக்கத்தில் சேகரித்த பாறை, மண் மாதிரிகளுடன் சீன விண்கலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதில் என்ன உள்ளது?

  • முகப்பு - BBC News தமிழ் (8)

    கல்கி படத்தில் நடிப்பதற்கு சம்மதிக்க ஓராண்டு எடுத்துக் கொண்ட கமல்ஹாசன் - என்ன கதாபாத்திரம்?

    அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27, வியாழக்கிழமை வெளியாகிறது. அதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு சம்மதிக்க கமல்ஹாசன் ஓராண்டு எடுத்துக் கொண்டது ஏன்? அவர் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்?

  • முகப்பு - BBC News தமிழ் (9)

    பாகிஸ்தானில் முதலீடு செய்ய சீனா புதிய நிபந்தனை - இருநாட்டு உறவில் என்ன நடக்கிறது?

    சீனாவும், பாகிஸ்தானும் நெருங்கிய நட்பு நாடுகளாக கருதப்படும் நிலையில், பாகிஸ்தானில் முதலீடுகளை தொடர சீனா புதிய நிபந்தனை விதித்துள்ளது. அதற்கு என்ன காரணம்? சீனாவின் நிபந்தனை என்ன? பாகிஸ்தான் என்ன சொல்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (10)

    பிரிட்டன் சிறையில் இருந்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் விடுதலை - பின்னணி என்ன?

    விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டு, அதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, அவர் விடுதலையாகி பிரிட்டனிலிருந்து வெளியேறியதாக, விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • முகப்பு - BBC News தமிழ் (11)

    மரக்காணம்: கள்ளச் சாராயத்திற்கு பலியான 14 பேரின் குடும்பங்கள் ஓராண்டுக்குப் பின் எப்படி உள்ளன?

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்து 57 இறந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், இதேபோன்று விஷச் சாராயம் குடித்து 14 பேர் இறந்த எக்கியார்குப்பம் மீனவ கிராமத்துக்கு பிபிசி சென்றது. ஓராண்டில் அக்கிராமத்தில் என்ன மாறியிருக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (12)

    உங்கள் தொப்புளில் பருத்தி போன்று கழிவுகள் சேர்கிறதா? அதில் என்ன இருக்கிறது தெரியுமா?

    தொப்புளில் உருவாகும் மென்மையான, பருத்தி போன்ற கழிவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன.முதலில், இது அறிவியல் ரீதியாக "நேவல் ஃப்ளஃப்" (naval fluff) என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், அறிவியல் வார்த்தைகளில், ‘பெல்லி பட்டன் லிண்ட்’ (BBL) என்று அழைக்கிறார்கள்.இரண்டாவதாக, வயிற்றில் அதிக முடி உள்ள நடுத்தர வயது ஆண்கள், குறிப்பாக சமீபத்தில் எடை அதிகரித்தவர்களுக்கு தொப்புளில் இந்த கழிவுகள் அதிகமாக இருக்கும்.

டி20 உலகக் கோப்பை தொடர்பான முக்கிய செய்திகளை இந்தப் பக்கத்தில் காணலாம்.

படிக்க!

முகப்பு - BBC News தமிழ் (13)

சிறப்புப் பார்வை

  • முகப்பு - BBC News தமிழ் (14)

    "இனி என்ன செய்யப் போகிறோம்" - கள்ளச் சாராயத்தால் தந்தை, கணவர், மகனை இழந்த பெண்கள் கண்ணீர்

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால், தந்தை, கணவர், மகன் என பலவாறாக இழப்புகளை சந்தித்துள்ள பெண்களை நேரில் சந்தித்தது பிபிசி தமிழ். துயரம், கோபம், ஏமாற்றம், போராட்டம் என அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளின் தொகுப்புதான் இந்த கட்டுரை.

  • முகப்பு - BBC News தமிழ் (15)

    வாரணாசி தொகுதியில் மோதியின் வாக்கு சதவீதம் குறைய என்ன காரணம்?

    வாரணாசி தொகுதியில் நரேந்திர மோதியின் வாக்குகள் வெகுவாக குறைந்ததற்கான காரணம் என்ன என்று பிபிசி நடத்திய கள ஆய்வில் அந்த தொகுதி மக்கள் கூறிய தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

  • முகப்பு - BBC News தமிழ் (16)

    மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை மூடிவிட்டு தொழிலாளர்களை வெளியேற சொல்வது ஏன்? முழு பின்னணி

    திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கான குத்தகை காலம் முடிந்து விட்டதால் தோட்டத்தை மூடிவிட்டு, அங்கிருக்கும் தொழிலாளர்களை வெளியேறச் சொல்லிவிட்டது நிர்வாகம். வேறு எங்கு செல்வது எனக் கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள்.

  • முகப்பு - BBC News தமிழ் (17)

    இடஒதுக்கீடு: தமிழ்நாட்டில் ஓபிசி சான்றிதழ் யாரெல்லாம் பெறலாம்?

    கிரீமி லேயர் அல்லாதவர்கள் ரூ.8 லட்சத்துக்கும் மேலாக ஊதியம் கொண்டிருந்தாலும் பிற பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான விதிகள் உள்ளன.

  • முகப்பு - BBC News தமிழ் (18)

    ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதியை சந்தேகித்த மனைவி என்ன செய்தார்? பிபிசிக்கு பேட்டி

    ஐ.எஸ். தலைவர் அல்-பாக்தாதியுடன் வாழ்ந்த குடும்ப வாழ்க்கை எப்படி இருந்தது? என்பது குறித்து பிபிசிக்கு அவரது மனைவி உம் ஹூதைஃபா நேர்காணல் தந்துள்ளார். சிறையில் இருந்தபடியே உம் ஹுதைஃபா தன் திருமண வாழ்க்கை பற்றியும் கணவர் பற்றியும் அவரை சந்தேகித்ததால் என்ன செய்தேன் என்பது குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

  • முகப்பு - BBC News தமிழ் (19)

    ரஷ்யாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை விஞ்ஞானிகள் அடுத்தடுத்து கைது - என்ன காரணம்?

    ரஷ்யாவில் அறிவியல் பிரிவில் பணிபுரியும் ரஷ்ய இயற்பியலாளர்கள் சமீப ஆண்டுகளில் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏன்?

  • முகப்பு - BBC News தமிழ் (20)

    பண்டைய காலத்தில் பெண்கள் பாலுறவை எப்படிப் பார்த்தனர்?

    ஒரு புதிய புத்தகம், பெண்களை அடிப்படையாக வைத்து பண்டைய உலகத்தின் வரலாற்றை விவரிக்கிறது. எழுத்தாளர் டெய்சி டன் (Daisy Dunn), பெண்கள் பாலுறவைப் பற்றி என்ன நினைத்தார்கள் என்று ஆராய்கிறார், பெண் வெறுப்பு கொண்ட ஆண் 'ஸ்டீரியோடைப்' எண்ணங்களை முற்றிலும் தவறு என்கிறார்.

  • முகப்பு - BBC News தமிழ் (21)

    ஹஜ் புனிதப் பயணத்தின் பெயரால் மோசடி செய்யும் நிறுவனங்கள் - தப்புவது எப்படி?

    போலி நிறுவனங்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த மொத்த நபர்களில் 3% பேர் மட்டுமே அதிகாரப்பூர்வ புகார்களை தாக்கல் செய்கிறார்கள் என்றும், அதிகம் பாதிக்கப்படும் பக்தர்களின் சராசரி வயது 42 என்றும் மதிப்பிடப்படுகிறது.

  • முகப்பு - BBC News தமிழ் (22)

    நீட் தேர்வு: கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதால் என்ன ஆகும்? - முழு விவரம்

    நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்படவுள்ளதால், அகில இந்திய அளவில் பல மாணவர்களின் ரேங்க் மற்றும் கட் ஆப் மாறக்கூடும்.

  • முகப்பு - BBC News தமிழ் (23)

    பாஜக செயல்பாடுகளில் ஆர்எஸ்எஸ் அதிருப்தி - இரு தரப்பு உறவில் விரிசலா?

    மக்களவைத் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பா.ஜ.க.வை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விமர்சித்தது ஏன்? பா.ஜ.கவுக்கும் ஆர்எஸ்எஸ் சங்கத்துக்கும் இடையே மோதல் நிலவுகிறதா? பாஜக தனித்து இயங்க தீர்மானித்தால் என்ன ஆகும்?

  • முகப்பு - BBC News தமிழ் (24)

    நிலவின் வளங்களை கைப்பற்ற புதிய விண்வெளி பந்தயம் - முந்துவது யார்?

    வளங்களுக்காகவும் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தவும், சர்வதேச நாடுகள் மற்றும் விண்வெளி நிறுவனங்கள் சந்திரனின் மேற்பரப்பை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சந்திரன் சகாப்தத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா?

  • முகப்பு - BBC News தமிழ் (25)

    பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?

    பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.

இஸ்ரேல் – பாலத்தீனம் மோதல்

  • முகப்பு - BBC News தமிழ் (26)

    காணொளி, பாலத்தீன மக்களுக்காக ஜெர்மனியிலிருந்து காஸா வரை சைக்கிள் பயணம் செய்யும் இளைஞர் - காணொளிகால அளவு, 4,06

  • முகப்பு - BBC News தமிழ் (27)

    காயமடைந்த பாலத்தீனரை ஜீப்பில் கட்டி வைத்த இஸ்ரேல் ராணுவம் - என்ன நடந்தது?

  • முகப்பு - BBC News தமிழ் (28)

    காஸா போர்: அழிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு, தவிக்கும் குழந்தைகள் - என்ன நடக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (29)

    இந்தியாவுடன் போட்டிபோட்டு அணு ஆயுதம் தயாரிக்கும் பாகிஸ்தான் - சீனாவிடம் எவ்வளவு உள்ளது?

காணொளி

  • முகப்பு - BBC News தமிழ் (30)

    காணொளி, கள்ளச்சாராயம் குடித்த பிறகு என்ன நடந்தது? உயிர் பிழைத்தவர்கள் பேட்டிகால அளவு, 5,04

  • முகப்பு - BBC News தமிழ் (31)

    காணொளி, 2020 டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் இன்றைய நிலை என்ன? கால அளவு, 5,53

  • முகப்பு - BBC News தமிழ் (32)

    காணொளி, ஆமதாபாத்: கடும் வெயிலிலும் உழைக்கும் பெண்களுக்கு 'ஹீட் இன்சூரன்ஸ்' - காணொளிகால அளவு, 3,01

  • முகப்பு - BBC News தமிழ் (33)

    காணொளி, குஜராத்: அடுக்கு மாடி குடியிருப்பில் முஸ்லிம் குடும்பம் குடியேற எதிர்ப்பு ஏன்? பிபிசி கள ஆய்வுகால அளவு, 8,13

இலங்கை

  • முகப்பு - BBC News தமிழ் (35)

    இலங்கை: இறுதிக்கட்டப் போரில் பல லட்சம் தமிழர்களின் உயிரை காத்த பாலம் இன்று எப்படி இருக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (36)

    'சினிமா பார்த்ததே இல்லை' - விடுதலை புலிகள் கொள்கையை இன்றும் பின்பற்றும் இலங்கை நபர்

  • முகப்பு - BBC News தமிழ் (37)

    இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்கள் அகற்றம் - அடுத்தது என்ன?

  • முகப்பு - BBC News தமிழ் (38)

    இலங்கையில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம் - தமிழர்களைக் கவர கட்சிகள் செய்வது என்ன?

இந்தியா

  • முகப்பு - BBC News தமிழ் (39)

    காணொளி, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம்: தந்தை, கணவர், மகன்களை இழந்த பெண்களின் நிலை என்ன? பிபிசி கள ஆய்வுகால அளவு, 5,33

  • முகப்பு - BBC News தமிழ் (40)

    30 லட்சம் பேரை பலி கொண்ட வங்கப் பஞ்சம் - அப்போதைய ஆளுநர் பற்றி அவரது பேத்தி என்ன சொல்கிறார்?

  • முகப்பு - BBC News தமிழ் (41)

    தமிழ்நாடு பாஜகவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து நீக்கம் - கட்சிக்குள் என்ன நடக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (42)

    கள்ளச்சாராயம் குடித்ததும் உடலுக்குள் என்ன நடந்தது? உயிர் பிழைத்தவர்கள் பேட்டி

உலகம்

  • முகப்பு - BBC News தமிழ் (43)

    தடுமாறிய இங்கிலாந்து முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (44)

    வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேற்றம் - கைகொடுத்த சுழல் வியூகம்

  • முகப்பு - BBC News தமிழ் (45)

    ரஷ்யா: தாகெஸ்தானில் தேவாலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் - 15க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

  • முகப்பு - BBC News தமிழ் (46)

    ஹஜ் யாத்திரையில் தொடரும் உயிரிழப்புகள் - சௌதி அரேபியாவில் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்?

ஆரோக்கியம்

  • முகப்பு - BBC News தமிழ் (47)

    வெப்ப அலை: இந்தியாவின் முதல் 'ஹீட் ஸ்ட்ரோக்' அவசர அறையில் என்ன நடக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (48)

    பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் இதயத்தின் திறனை அதிகரிக்கும் கருவி - எவ்வாறு செயல்படும்?

  • முகப்பு - BBC News தமிழ் (49)

    மனிதன் இறக்கும் தருவாயில் மகிழ்ச்சி தரும் ஹார்மான் சுரக்குமா? மூளையில் என்ன நடக்கிறது?

  • முகப்பு - BBC News தமிழ் (50)

    நாம் மிகவும் மோசமான சூழலில் வாழ்கிறோமா? - நமக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவது ஏன்?

விளையாட்டு

  • முகப்பு - BBC News தமிழ் (51)

    கண்ணீர் பொங்கும் கொண்டாட்டத்துடன் அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்

  • முகப்பு - BBC News தமிழ் (52)

    ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியுமா?

  • முகப்பு - BBC News தமிழ் (53)

    காணொளி, டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி தந்த ஆப்கானிஸ்தான் - காணொளிகால அளவு, 5,20

  • முகப்பு - BBC News தமிழ் (54)

    ஆப்கானிஸ்தானில் போருக்கு நடுவே இந்தியா, பாகிஸ்தான் உதவியுடன் கிரிக்கெட் வளர்ந்தது எப்படி?

சினிமா

  • முகப்பு - BBC News தமிழ் (55)

    ஜோசஃப் விஜய் திரையுலகில் தளபதியாக உயர்ந்த கதை - நீங்கள் அறிந்திராத தகவல்கள்

  • முகப்பு - BBC News தமிழ் (56)

    காணொளி, "நம்பிக்கை தான் முக்கியம், வயது அல்ல" - 65 வயதில் நடனத்தில் அசத்தும் பெண்கால அளவு, 3,30

  • முகப்பு - BBC News தமிழ் (57)

    காணொளி, தென் கொரியா: காது கேளாதவர்களால் நடத்தப்படும் முதல் கே-பாப் நடனக்குழு - எப்படி சாதித்தனர்?கால அளவு, 2,26

  • முகப்பு - BBC News தமிழ் (58)

    நாய் பிஸ்கட் சாப்பிட்டு, 15 மாதம் நிர்வாணமாக தனிமையில் கழித்த நபர் என்ன ஆனார்?

  • முகப்பு - BBC News தமிழ் (59)

    பூமியில் ஒரே நாளில் இரண்டு முறை சூரியன் உதித்த நிகழ்வு பற்றித் தெரியுமா?

  • முகப்பு - BBC News தமிழ் (60)

    காணொளி, மெத்தனால் உடலுக்குள் சென்றதும் விஷமாக மாறுவது எப்படி? - காணொளிகால அளவு, 5,35

  • முகப்பு - BBC News தமிழ் (61)

    காணொளி, ஜம்மு காஷ்மீரில் உலகின் உயரமான ரயில்வே மேம்பாலத்தில் ரயிலை இயக்கி சோதனைகால அளவு, 0,57

  • முகப்பு - BBC News தமிழ் (62)

    நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி?

வரலாறு

  • முகப்பு - BBC News தமிழ் (63)

    தமிழ்நாட்டில் மாலிக்காபூர் படையெடுப்பின் போது என்ன நடந்தது? புதிய ஆதாரம் கண்டுபிடிப்பு

  • முகப்பு - BBC News தமிழ் (64)

    பீர் குளியல் செய்தால் இளமை கூடுமா? உலகளவில் இந்தப் போக்கு அதிகரித்து வருவது ஏன்?

  • முகப்பு - BBC News தமிழ் (65)

    இஸ்தான்புல் நகரை கைப்பற்ற 'தரை' வழியே ஒரே இரவில் 72 கப்பல்களை கொண்டு சென்ற சுல்தான் - எப்படி?

  • முகப்பு - BBC News தமிழ் (66)

    600 ஆண்டுகளுக்கு முன் 64 ஆண் குழந்தைகளை பலியிட்ட மாயன் இன மக்கள் - ஏன்?

அதிகம் படிக்கப்பட்டது

  1. 1

    ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா, பாகிஸ்தானில் இருந்து குவியும் வாழ்த்து - தாலிபன் கூறியது என்ன?

  2. 2

    உங்கள் தொப்புளில் பருத்தி போன்று கழிவுகள் சேர்கிறதா? அதில் என்ன இருக்கிறது தெரியுமா?

  3. 3

    கள்ளக்குறிச்சி விவகாரம்: விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு, திமுக கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்துமா?

  4. 4

    ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் - சபாநாயகர் தேர்தலுக்கு ஒரு நாள் முன் காங்கிரஸ் அறிவித்தது ஏன்?

  5. 5

    தமிழ்நாட்டின் இந்த கிராமத்தில் எல்லா ஆண்களும் 'வீட்டோடு மாப்பிள்ளைகள்' - ஏன் தெரியுமா?

  6. 6

    கனடா, ஆஸ்திரேலியாவில் மாணவர் விசா விதிகள் கடுமை - தமிழ்நாட்டு மாணவர்கள் என்ன செய்கிறார்கள்?

  7. 7

    சபாநாயகர் தேர்தல் யாருக்கு சாதகமாக உள்ளது? இந்த பதவி ஏன் முக்கியமானது?

  8. 8

    மனிதன் இறக்கும் தருவாயில் மகிழ்ச்சி தரும் ஹார்மான் சுரக்குமா? மூளையில் என்ன நடக்கிறது?

  9. 9

    நிலவின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து வந்த சீன விண்கலம் - என்ன இருக்கிறது?

  10. 10

    பாகிஸ்தானில் முதலீடு செய்ய சீனா புதிய நிபந்தனை - இருநாட்டு உறவில் என்ன நடக்கிறது?

முகப்பு - BBC News தமிழ் (2024)
Top Articles
Latest Posts
Article information

Author: Allyn Kozey

Last Updated:

Views: 6256

Rating: 4.2 / 5 (43 voted)

Reviews: 90% of readers found this page helpful

Author information

Name: Allyn Kozey

Birthday: 1993-12-21

Address: Suite 454 40343 Larson Union, Port Melia, TX 16164

Phone: +2456904400762

Job: Investor Administrator

Hobby: Sketching, Puzzles, Pet, Mountaineering, Skydiving, Dowsing, Sports

Introduction: My name is Allyn Kozey, I am a outstanding, colorful, adventurous, encouraging, zealous, tender, helpful person who loves writing and wants to share my knowledge and understanding with you.